பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்தான்..
"என்ன கண்றாவி இது?" என்று முகம் சுளித்தார்கள் பலர்..
தன்னம்பிக்கை தளராத அந்த இளைஞன் யார் தெரியுமா??
பிக்காஸோ...
Thinking makes all things possible...