ஞாயிறு, நவம்பர் 11, 2012

வேலிடிட்டி

அழகை பார்த்து வரும் காதல்- make up கலையும் வரை
பணத்தை பார்த்து வரும் காதல்- purse காலியாகும் வரை
பார்த்ததும் வரும் காதல்- இன்னொருவனை(ள) பார்க்கும் வரை
பார்க்காமல் வரும் காதல்-முதன்முறை பார்க்கும் வரை
பள்ளியில் வரும் காதல்-12ம் வகுப்பு வரை
சொந்ததில் வரும் காதல்-குறிப்பிட்ட வயது வரை

அன்பினாலே வரும் காதல்-உலகம் அழியும் வரை(Not 21/12/12)

--
Have a nice day
**Udhay**

வெள்ளி, ஜூன் 01, 2012

நம்ம மதுரை



மீனாட்சி அம்மன் கோவில் முன்பகுதி

பொற்தாமரைக் குளம்
திருமலை நாயக்கர் மகால்
 மாரியம்மன் தெப்பகுளம்
யானை மலை
 தெரியலயே!!!
 வைகை தரைப்பாலம்
 வைகை ஆறே தான்
 திருமலை நாயக்கரின் உள்தோற்றம்

மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்


இப்போ நானும் சொல்வேன் "நானும் மதுரைக்காரன் தாண்டா"
'திமிரு' படம் பார்த்து அல்ல..
மேலே உள்ள படங்களை பார்த்து...
திமிருடன்...

சனி, மே 05, 2012

படித்தது..பிடித்தது

பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்தான்..

 "என்ன கண்றாவி இது?" என்று முகம் சுளித்தார்கள் பலர்.. தன்னம்பிக்கை தளராத அந்த இளைஞன் யார் தெரியுமா??



 பிக்காஸோ...
Thinking makes all things possible...

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

Tips to improve memory power

Hi friends,
Here are some useful tips to develop good memory power.

1. Use Repetition
2. Write It Down 
3. Clear Your Mind
4. Feed Your Brain
5. Drink Enough Fluids
6. Exercise
7. Learn A Mnemonic Technique 
8. Imagine The Use
9. Avoid Toxins
10. Reduce Stress

And i hope this will be helpful for you..

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...